பூனைகளின் கணவன்

நிஜந்தன் அனுபவுக்குப் பூனைகள் பிடித்தன. அதுவும் அவனுடைய மனைவி பரினிதா தாய் வீட்டிற்குச் சென்ற பின்னால் அவனுக்குப் பூனைகள் மிகவும் பிடித்தன. திருமணம் முடிந்து இரவுப் பயணம் செய்து அவனுடைய வீட்டில் அவள் காலடி வைக்கும்போது அந்தக் கரும்பூனை அவளுடைய கால்களை வருடியது. பயந்து அவள் கால்களை விலக்கியபோது அந்தப் பூனை தூரப் போய் விழுந்தது. அனுபவ் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனுடைய தாய், தந்தை, அக்கா, தம்பிக்கு அவனுடைய பூனைப் பற்று நன்றாகவே தெரிந்தது. வீட்டுக்குப் பின்னால் … Continue reading பூனைகளின் கணவன்