periasamy na
1 POSTS0 COMMENTS
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
கவிதைத் தொகுப்புகள்
நதிச்சிறை (2004)
மதுவாகினி (2012)
தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
கடைசி பெஞ்ச் (2021)
அகப்பிளவு
கட்டுரை தொகுப்பு
மொழியின் நிழல் 2021
2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.
