Homeபுனைவுகவிதைமரம் -(அய்யப்ப மாதவன்) கவிதை மரம் -(அய்யப்ப மாதவன்) By admin January 27, 2012 0 101 Share FacebookXPinterestWhatsApp இலைகள் மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும். Share FacebookXPinterestWhatsApp Previous articleஏழாம் அறிவுNext articleதிட்டமிட்டு பெய்த மழை admin RELATED ARTICLES 2026 இதழ்கள் சாகசச் சங்கதிகள் August 16, 2026 2026 இதழ்கள் கௌரி ப்ரியா கவிதைகள் August 15, 2026 2026 இதழ்கள் கார்த்திகா முகுந்த் கவிதைகள் August 15, 2026 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Δ